Shanmugan Murugavel / 2024 ஜூலை 03 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று முடிந்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தானின் ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் பெற்றுள்ளார்.
எட்டுப் போட்டிகளில் 100 பந்துகளில் 124.33 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 281 ஓட்டங்களைப் பெற்று முதலாமிடத்தில் குர்பாஸ் காணப்படுகின்ற நிலையில், எட்டுப் போட்டிகளில் 100 பந்துகளில் 156.70 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 257 ஓட்டங்களைப் பெற்று இரண்டாமிடத்தில் இந்திய அணித்தலைவர் றோஹித் ஷர்மாவும், ஏழு போட்டிகளில் 100 பந்துகளில் 158.38 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 255 ஓட்டங்களைப் பெற்று மூன்றாமிடத்தில் அவுஸ்திரேலியாவின் ட்ரெவிஸ் ஹெட்டும் காணப்பட்டிருந்தனர்.
6 minute ago
12 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
23 minute ago
24 minute ago