Shanmugan Murugavel / 2024 ஜூன் 24 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது.
பார்படோஸில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஐக்கிய அமெரிக்காவுடனான குழு இரண்டு சுப்பர் – 8 சுற்றுப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
ஐ. அமெரிக்கா: 115/10 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிதிஷ் குமார் 30 (24), கொரே அன்டர்சன் 29 (28), ஹர்மீட் சிங் 21 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் ஜோர்தான் 4/10 [2.5], அடில் ரஷீட் 2/13 [4], லியம் லிவிங்ஸ்டோன் 1/24 [4], ஜொஃப்ரா ஆர்ச்சர் 0/16 [3])
இங்கிலாந்து: 117/0 (9.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 83 (38), பில் ஸோல்ட் ஆ.இ 25 (21) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: அடில் ரஷீட்
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago