Shanmugan Murugavel / 2024 ஜூன் 28 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
கயானாவில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற நடப்புச் சம்பியன்களான இங்கிலாந்துடனான் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வென்றதைத் தொடர்ந்தே இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இங்கிலாந்து
இந்தியா: 171/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் ஷர்மா 57 (39), சூரியகுமார் யாதவ் 47 (36), ஹர்திக் பாண்டியா 23 (13), இரவீந்திர ஜடேஜா ஆ.இ 17 (09), அக்ஸர் பட்டேல் 10 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: அடில் ரஷீட் 1/25 [4], லியம் லிவிங்ஸ்டோன் 0/24 [4])
இங்கிலாந்து: 103/10 (16.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹரி ப்ரூக் 25 (19), ஜொஸ் பட்லர் 23 (15), ஜொஃப்ரா ஆர்ச்சர் 21 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: குல்தீப் யாதவ் 3/19 [4], அக்ஸர் பட்டேல் 3/23 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/12 [2.4], இரவீந்திர ஜடேஜா 0/16 [3])
போட்டியின் நாயகன்: அக்ஸர் பட்டேல்
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026