Shanmugan Murugavel / 2024 ஜூன் 05 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அமெரிக்காவின் டலாஸில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற நேபாளத்துடனான குழு டி போட்டியில் நெதர்லாந்து வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நெதர்லாந்து
நேபாளம்: 106/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: றோஹித் பெளடெல் 35 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: பந்துவீச்சு: லோகான் வான் பீக் 3/18 [3.2], டிம் பிறிங்கிள் 3/20 [4], போல் வான் மீக்கரன் 2/19 [4], பஸ் டீ லீட் 2/22 [4])
நெதர்லாந்து: 109/4 (18.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: மக்ஸ் ஓ டெளட் ஆ.இ 54 (48) ஓட்டங்கள். பந்துவீச்சு: திபெந்ர சிங் ஐரீ 1/6 [2], சோம்பால் கமி 1/18 [4], அபினாஷ் பொஹரா 1/29 [3.4], கரன் கே.சி 0/17 [3] சகர் தகல் 0/21 [4])
போட்டியின் நாயகன்: டிம் பிறிங்கிள்
இதேவேளை பார்படோஸில் மழை காரணமாக இங்கிலாந்து, ஸ்கொட்லாந்துடனான குழு பி போட்டியானது மழை காரணமாக முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 90 ஓட்டங்களைப் பெற்றதோடு முடிவின்றி முடிவுக்கு வந்தது. மிஷெல் ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 45 (30), ஜோர்ஜ் முன்சீ ஆட்டமிழக்காமல் 41 (31) ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். மார்க் வூட் 2-0-11-0, ஜொஃப்ரா ஆர்ச்சர் 2-0-12-0, மொயின் 2-0-15-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago