Shanmugan Murugavel / 2024 ஜூன் 25 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அவுஸ்திரேலியா வெளியேற்றப்பட்டுள்ளது.
சென். வின்சென்டில் இன்று நடைபெற்ற பங்களாதேஷுடனான சுப்பர் – 8 குழு ஒன்று போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்ற நிலையிலேயே அவ்வணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையிலேயே அவுஸ்திரேலிய அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்: 115/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 43 (55), ரஷீட் கான் ஆ.இ 19 (10), இப்ராஹிம் ஸட்ரான் 18 (29), அஸ்மதுலாஹ் ஓமர்ஸாய் 10 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரிஷாட் ஹொஸைன் 3/26 [4], தஸ்கின் அஹ்மட் 1/12 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/17 [4], ஷகிப் அல் ஹஸன் 0/19 [4])
பங்களாதேஷ்: 105/10 (17.5/19 ஓவ. ) (வெ.இ: 114) (துடுப்பாட்டம்: லிட்டன் தாஸ் ஆ.இ 54 (49), தெளஹிட் ஹிரிடோய் 14 (09), செளமியா சர்கார் 10 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரஷீட் கான் 4/23 [4], நவீன்-உல்-ஹக் 4/26 [3.5], பஸல்ஹக் பரூக்கி 1/15 [2], நூர் அஹ்மட் 0/13 [4], மொஹமட் நபி 0/15 [2])
போட்டியின் நாயகன்: நவீன்-உல்-ஹக்
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago