Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் உடல் நலமின்மை காரணமாக இந்தியாவின் அக்ஸர் பட்டேல் விலகியுள்ளார். அக்ஸரின் பிரதியீடாக ஷபாஸ் அஹ்மட் பெயரிடப்பட்டுள்ளார்.
இத்தொடரின் மூன்றாவது போட்டியையும் அக்ஸர் தவறவிட்டிருந்ததோடு, தனிப்பட்ட காரணங்கள் காரணமாக குறித்த போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா விளையாடியிருக்கவில்லை.
இறுதியாக ஆசியப் போட்டிகளில் 2023ஆம் ஆண்டே விளையாடியிருந்த ஷபாஸ் அஹ்மட், இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரில் அவ்வளவாகப் பிரகாசித்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
51 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
5 hours ago