2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

'இறுதிப் போட்டிக்கு வரவேண்டாம்'

Simrith   / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 ஆம் ஆண்டு ஏசியா கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான  டிக்கெட்டுகள் விற்று முடிந்து விட்டதாகவும், எனவே போட்டிக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக்கொள்ள கருமபீடத்திற்கோ அல்லது மைதானத்திற்கோ வரவேண்டாம் எனவும்   பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அனுமதிச்சீட்டுக்களை ஏற்கனவே  பெற்றுக் கொண்டவர்கள் நெரிசல்களைத் தவிர்க்கு முகமாக மைதானத்திற்கு முன்கூட்டியே வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்தவர்களுக்காக மைதானத்தின் நுழைவாயில்கள் இன்று மதியம் 12 மணிமுதல் திறக்கப்பட்டிருக்கும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X