Shanmugan Murugavel / 2020 நவம்பர் 14 , பி.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் இறுதிப் போட்டிக்கு கராச்சி கிங்ஸ் தகுதிபெற்றுள்ளது. கராச்சியில் இன்று நடைபெற்ற தகுதிகாண் போட்டியில் முல்தான் சுல்தான்ஸை சுப்பர் ஒவரில் வென்றே இறுதிப் போட்டிக்கு கராச்சி தகுதிபெற்றிருந்தது.
முல்தான்: 141/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரவி பொப்பாரா 40 (31), சொஹைல் தன்வீன் ஆ.இ 25 (13) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷாட் இக்பால் 2/21 [4], வக்காஸ் மக்ஸ்கூட் 2/26 [4], இமாட் வசீம் 1/11 [2], மொஹமட் ஆமிர் 0/27 [4], இஃப்திஹார் அஹ்மட் 0/17 [3])
கராச்சி: 141/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 65 (53), இமாட் வசீம் ஆ.இ 27 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: சொஹைல் தன்வீர் 3/25 [4], இம்ரான் தாஹீர் 1/22 [4], மொஹமட் இல்யாஸ் 1/29 [4])
சுப்பர் ஓவர்:
கராச்சி: 13/2 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷெர்ஃபேன் ருதபோர்ட் 11 (04) ஓட்டங்கள். சொஹைல் தன்வீர் 2/13)
முல்தான்: 9/0 (1 ஓவ. ) (பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 0/9)
போட்டியின் நாயகன்: பாபர் அஸாம்
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026