Shanmugan Murugavel / 2026 மே 07 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தகுதி பெற்றது.
தமது மைதானத்தில் நடைபெற்ற ஜேர்மனிய புண்டெஸ்லிகா கழகமான பயேர்ண் மியூனிச்சுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியில் 5-4 என்ற கோல் கணக்கில் வென்ற பரிஸ் ஸா ஜெர்மைன், அவ்வணியின் மைதானத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற இரண்டாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியமையையடுத்து 6-5 என்ற மொத்த கோல் கணக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை உஸ்மன் டெம்பிலி பெற்றதோடு, மியூனிச் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஹரி கேன் பெற்றிருந்தார்.
20 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago
09 May 2026