2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப்பெற்றது.

அதனையடுத்து, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கண்டி, பல்லேகல மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .