Editorial / 2021 டிசெம்பர் 03 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

காலியில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 164 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி - 253 மற்றும் 132 ஓட்டங்கள்
இலங்கை அணி - 204 மற்றும் 345 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகள்
இலங்கை அணி சார்பில் சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்திய தனஞ்சய டி சில்வா 2 ஆவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை பெற்றார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026