2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கை அணியில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ்

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருந்த இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷ பத்திரன காயம் காரணமாக மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

அவருக்கு பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X