2025 ஜூலை 31, வியாழக்கிழமை

இலங்கை அணியில் நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 21 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். அஷ்ரப்கான்

பஹ்ரேய்னில் நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு கபடி சம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இலங்கையணியின் இறுதி தேர்வில் நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையைச் சேர்ந்த எஃப்.எம். நியாஃப் ஸைனி, ஆர்.எம். மில்ஹான் மஹி, எஸ்.எம். சம்ரி ஆகிய மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வீரர்களுக்கு பிரதான பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் எஸ்.எம். இஸ்மத், உதவிப் பயிற்றுவிப்பாளரும் தேசிய கபடி அணியின் முன்னாள் தலைவரும் விளையாட்டு பயிற்றுவிப்பாளருமான எம்.டி அஸ்லம் சஜா ஆகியோர் விசேடமாக பயிற்சியளித்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .