Kamal / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு நாள் போட்டித்தொடரில் கலந்துகொள்வதற்காக ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க இந்தியாவிலிருந்து இன்று (04) அதிகாலை நாடு திரும்பினார்.
இந்தியாவில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை மற்றும் மும்பாய் அணிகளுக்கிடையிலான போட்டியில் லசித் மாலிங்க 34 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை வீழ்த்தி வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், இன்று நாடு திரும்பிய மாலிங்க காலி கிரிக்கட் அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.
இன்றைய தினம் காலி -கண்டி அணிகளுக்கிடையிலான போட்டியும் கொழும்பு மற்றும் தம்புள்ளை அணிகளுக்கிடையிலான போட்டியொன்றும் இடம்பெறவுள்ளன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026