2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கெதிராக 169 ஓட்டங்களைப் பெற்ற ஆப்கானிஸ்தான்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நடைபெற்று வரும் இலங்கைக்கெதிரான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

நுவான் துஷார (4), துஷ்மந்த சமீர, தசுன் ஷானக, டுனித் வெல்லலாகே ஆகியோரிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 17.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்த ஆப்கானிஸ்தான், வெல்லலாகே வீசிய இறுதி ஓவரில் மொஹமட் நபியால் பெறப்பட்ட 5 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்கலாக அவர் பெற்ற 60 (22) ஓட்டங்கள் காரணமாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X