Editorial / 2019 டிசெம்பர் 22 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கராச்சியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாள் முடிவில் முன்னிலையில் பாகிஸ்தான் காணப்படுகிறது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்
பாகிஸ்தான்: 191/10 (துடுப்பாட்டம்: அசட் ஷஃபிக் 63, பாபர் அஸாம் 60, அபிட் அலி 38 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 4/49, லசித் எம்புல்தெனிய 4/71, விஷ்வ பெர்ணான்டோ 2/31)
இலங்கை: 271/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 74, டில்ருவான் பெரேரா 48, தனஞ்சய டி சில்வா 32, திமுத் கருணாரத்ன 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 5/77, மொஹமட் அப்பாஸ் 4/55, ஹரீஸ் சொஹைல் 1/11)
பாகிஸ்தான்: 555/3 (துடுப்பாட்டம்: அபிட் அலி 174, ஷண் மசூட் 135, அஸார் அலி 118, பாபர் அஸாம் ஆ.இ 100 ஓட்டங்கள். பந்துவீச்சு: லஹிரு குமார 2/139)
இலங்கை: 212/7 (துடுப்பாட்டம்: ஒஷாட பெர்ணான்டோ ஆ.இ 102, நிரோஷன் டிக்வெல்ல 65 ஓட்டங்கள். பந்துவீச்சு: நசீம் ஷா 3/31, மொஹமட் அப்பாஸ் 1/33, ஷகீன் ஷா அஃப்ரிடி 1/51, யசீர் ஷா 1/84, ஹரீஸ் சொஹைல் 1/10)
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026