Shanmugan Murugavel / 2023 ஜனவரி 10 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், கெளஹாத்தியில் இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இந்தியா: 373/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: விராட் கோலி 113 (87), றோஹித் ஷர்மா 83 (67), ஷுப்மன் கில் 70 (60), லோகேஷ் ராகுல் 39 (29) ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 3/88, தனஞ்சய டி சில்வா 1/33, சாமிக கருணாரத்ன 1/54, டில்ஷான் மதுஷங்க 1/43, தசுன் ஷானக 1/22)
இலங்கை: 306/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: தசுன் ஷானக ஆ.இ 108 (88), பதும் நிஸங்க 72 (80), தனஞ்சய டி சில்வா 47 (40) ஓட்டங்கள். பந்துவீச்சு: உம்ரான் மலிக் 3/57, மொஹமட் சிராஜ் 2/30, ஹர்டிக் பாண்டியா 1/33, யுஸ்வேந்திர சஹால் 1/58, மொஹமட் ஷமி 1/67, அக்ஸர் பட்டேல் 0/58)
போட்டியின் நாயகன்: விராட் கோலி
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026