2025 மே 19, திங்கட்கிழமை

இலங்கையை வென்ற பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 20 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் வென்றதுறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இலங்கை

இலங்கை: 222/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 76, மகேஷ் தீக்‌ஷன 38, ஒஷாட பெர்ணாண்டோ 35, குசல் மென்டிஸ் 21, தனஞ்சய டி சில்வா 14, கசுன் ராஜித ஆ.இ 12, ரமேஷ் மென்டிஸ் 11 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷகீன் ஷா அஃப்ரிடி 4/58, ஹஸன் அலி 2/23, யசீர் ஷா 2/66, நசீம் ஷா 1/53, மொஹமட் நவாஸ் 1/18)

பாகிஸ்தான்: 218/10 (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 119 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 5/82, ரமேஷ் மென்டிஸ் 2/18, மகேஷ் தீக்‌ஷன 2/68, கசுன் ராஜித 1/42)

இலங்கை: 337/10 (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் ஆ.இ 94, குசல் மென்டிஸ் 76, ஒஷாட பெர்ணாண்டோ 64, ரமேஷ் மென்டிஸ் 22, தனஞ்சய டி சில்வா 20, திமுத் கருணாரத்ன 16, நிரோஷன் டிக்வெல்ல 12, மகேஷ் தீக்‌ஷன 11 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹமட் நவாஸ் 5/88, யசீர் ஷா 3/122, ஹஸன் அலி 1/19, நசீம் ஷா 1/24)

பாகிஸ்தான்: 342/6 (துடுப்பாட்டம்: அப்துல்லாஹ் ஷஃபிக் ஆ.இ 158, பாபர் அஸாம் 55, மொஹமட் றிஸ்வான் 40, இமாம்-உல்-ஹக் 35 ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரபாத் ஜெயசூரிய 4/133, தனஞ்சய டி சில்வா 1/33, ரமேஷ் மென்டிஸ் 1/102)

போட்டியின் நாயகன்: அப்துல்லாஹ் ஷஃபிக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X