Editorial / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கிரிக்கெட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குழு ஏ போட்டியொன்றில் இலங்கையை இந்தியா வென்றது.
ஸ்கோர் விவரம்:
இலங்கை: 260/7 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 80 (106), அசேல குணரத்ன ஆ.இ 67 (64), ஷெகான் ஜெயசூரிய 38 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷிவம் மவி 3/62[10], பிரசீத் கிருஷ்ணா 2/47 [8])
இந்தியா: 261/6 (47.3 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹிமாட் சிங் ஆ.இ 126 (140), ருடுராஜ் கைக்வாட் 67 (73) ஓட்டங்கள். பந்துவீச்சு: கமிந்து மென்டிஸ் 3/51 [9], அசித பெர்ணாண்டோ 2/20 [7])
34 minute ago
47 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
59 minute ago