Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2024 நவம்பர் 18 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் தேசங்களுக்கான லீக் தொடரில், ஹங்கேரியில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற இஸ்ரேலுடனான குழு பி போட்டியொன்றில் 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் தோற்றது.
இஸ்ரேல் சார்பாகப் பெறப்பட்ட கோலை யர்டென் ஷுவா பெற்றிருந்தார்.
இதேவேளை இத்தாலியில் நடைபெற்ற இன்னொரு குழு பி போட்டியில் அவ்வணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்றது. பிரான்ஸ் சார்பாக அட்ரியன் றபியொட் இரண்டு கோல்களைப் பெற்றதோடு, மற்றைய கோலை அன்ட்ரீயா கம்பியாஸோ பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
18 minute ago