2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உலக கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் ஆரம்பம்

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிகேஜி கபில

ஒரு நாள் உலக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்றைய தினம்  (26) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-141 இல் விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டனர்.

குறித்த பயணத்தில் அதிகாரிகள் பயிற்சியாளர்கள், வீரர்கள் என 35 பேர் கொண்ட குழுவொன்றே பயணமாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X