Shanmugan Murugavel / 2025 ஓகஸ்ட் 03 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக நீர்விளையாட்டு சம்பியன்ஷிப்களில், சனிக்கிழமை (02) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் பிறீஸ்டைலில் ஐக்கிய அமெரிக்காவின் கேட்டி லெடக்கி வென்றார்.
போட்டித் தூரத்தை எட்டு நிமிடங்கள் 05 செக்கன்கள் 62 மில்லி செக்கன்களில் கடந்து லெடக்கி முதலிடம் பெற்ற நிலையில், மேலதிகமாக 36 மில்லி செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து அவுஸ்திரேலியாவின் லனி பலிஸ்டர் இரண்டாமிடத்தைப் பெற்றதோடு, லெடக்கியை விட 1.67 செக்கன்கள் தாமதமாக போட்டித் தூரத்தைக் கடந்த கனடாவின் சமர் மக்கின்டொஷ் மூன்றாமிடத்தைப் பெற்றார்.
40 minute ago
41 minute ago
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
41 minute ago
50 minute ago
58 minute ago