Shanmugan Murugavel / 2025 மார்ச் 18 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

தசைநார் உபாதை காரணமாக உருகுவே, பிரேஸிலுக்கெதிரான சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான தென்னமெரிக்க கால்பந்தாட்டச் சம்மேளன தகுதிகாண் போட்டிகளுக்கான ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனியின் குழாமில் லியனல் மெஸ்ஸி இடம்பெறவில்லை.
தகுதிகாண் போட்டிகளில் 12-இல் விளையாடி 25 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்ஜென்டீனா காணப்படுகின்றது.
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago