Shanmugan Murugavel / 2026 ஜனவரி 27 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் குழாமிலிருந்து காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் அல்ஸாரி ஜோசப் விலகியுள்ளார்.
இந்நிலையில் இன்னொரு வேகப்பந்துவீச்சாளரான ஷாமர் ஜோசப் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
குழாம்: ஷாய் ஹோப் (அணித்தலைவர்), ஜோன்சன் சார்ள்ஸ், றொஸ்டன் சேஸ், மத்தியூ போர்டே, ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேஸன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், ஷாமர் ஜோசப், பிரெண்டன் கிங், குடகேஷ் மோட்டி, றொவ்மன் பவல், ஷெர்ஃபேன் ருதஃபோர்ட், குயென்டின் சாம்சன், ஜேடன் சியல்ஸ், றொமாரியோ ஷெப்பர்ட்.
3 minute ago
9 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
26 minute ago