2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

உலகக் கிண்ணத்தில் கண் வைக்கும் மெஸ்ஸி

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 28 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் விளையாடும் நம்பிக்கையுடனிருப்பதாக ஆர்ஜென்டீனாவின் லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஐக்கிய அமெரிக்க கழகமான இன்டர் மியாமியுடனான தனது ஒப்பந்தத்தை 2028ஆம் ஆண்டு வரை நீடித்த 38 வயதான மெஸ்ஸி, ஓய்வு குறித்த சமிக்ஞைகளை இன்னும் வெளிப்படுத்தியிருக்கவில்லை.

தனது உடல்நிலை குறித்து அடுத்தாண்டு நேரமெடுத்து மதிப்பிடப் போவதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X