Shanmugan Murugavel / 2026 ஜனவரி 25 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷை ஸ்கொட்லாந்து மூலம் சர்வதேச கிரிக்கெட் சபை பிரதியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு அணியை அனுப்பமாட்டமென்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிலைப்பாடு காரணமாகவே சர்வதேச கிரிக்கெட் சபை இம்முடிவை எடுத்திருந்தது. இந்தியன் பிறீமியர் லீக்கிலிருந்து பங்களாதேஷின் முஸ்தபிசூர் ரஹ்மானை விடுவித்தமையைத் தொடர்ந்தே அந்நிலையை பங்களாதேஷ் எடுத்திருந்தது.
4 minute ago
10 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
27 minute ago