Shanmugan Murugavel / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் இன்று நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு ஒன்றின் சுப்பர் 12 போட்டியில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வென்றிருந்தது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா: 118/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஏய்டன் மர்க்ரம் 40 (36) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 2/19 [4], அடம் ஸாம்பா 2/21 [4], மிற்செல் ஸ்டார்க் 2/32 [4], பற் கமின்ஸ் 1/17 [4], கிளென் மக்ஸ்வெல் 1/24 [4])
அவுஸ்திரேலியா: 121/5 (19.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஸ்டீவ் ஸ்மித் 35 (34), மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆ.இ 24 (16), மத்தியூ வேட் ஆ.இ 15 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச்ட் நொர்ட்ஜே 2/21 [4], ககிஸோ றபாடா 1/28 [4], தப்ரையாஸ் ஷம்சி 1/22 [4], கேஷவ் மஹராஜ் 1/23 [4], டுவைன் பிறிட்டோரியஸ் 0/26 [3.4])
போட்டியின் நாயகன்: ஜொஷ் ஹேசில்வூட்
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026