2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: நடப்புச் சம்பியன்களை வீழ்த்திய இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 23 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நேற்றிரவு நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் குழு ஒன்றின் முதலாவது சுப்பர் 12 போட்டியில் நடப்புச் சம்பியன்களான மேற்கிந்தியத் தீவுகளை இங்கிலாந்து வீழ்த்தியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

மே. தீவுகள்: 55/10 (14.2 ஓவ. ) (பந்துவீச்சு: 4/2 [2.2], மொயின் அலி 2/17 [4], டைமல் மில்ஸ் 2/17 [4], கிறிஸ் ஜோர்டான் 1/7 [2], கிறிஸ் வோக்ஸ் 1/12 [2])

இங்கிலாந்து: 56/4 (8.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜொஸ் பட்லர் ஆ.இ 24 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகீல் ஹொஸைன் 2/24 [4], ரவி ராம்போல் 1/14 [2], ஒபெட் மக்கோய் 0/12 [2])

போட்டியின் நாயகன்: மொயின் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .