2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: நமீபியாவை வென்ற இந்தியா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 08 , பி.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்ற நமீபியாவுடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் இந்தியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இந்தியா

நமீபியா: 132/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் விஸே 26 (25), ஸ்டீபன் பார்ட் 21 (21), ஜான் பிரைலிங்க் ஆ.இ 15 (15), ம்,இஷெல் வான் லிங்கென் 14 (15), ருபென் ட்ரம்பெல்மன் ஆ.இ 13 (06) ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/16 [4], இரவிச்சந்திரன் அஷ்வின் 3/20 [4], ஜஸ்பிரிட் பும்ரா 2/19 [4])

இந்தியா: 136/1 (15.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரோஹித் ஷர்மா 56 (37), லோகேஷ் ராகுல் ஆ.இ 54 (36), சூரியகுமார் யாதவ் ஆ.இ 25 (19) ஓட்டங்கள்)

போட்டியின் நாயகன்: இரவீந்திர ஜடேஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X