2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

உலகக் கிண்ணம்: மே. தீவுகளை வென்ற அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 06 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபியில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான குழு ஒன்று சுப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா

மே. தீவுகள்: 157/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: கெரான் பொலார்ட் 44 (31), எவின் லூயிஸ் 29 (26), அன்ட்ரே ரஸல் ஆ.இ 18 (07), கிறிஸ் கெய்ல் 15 (09) ஓட்டங்கள்.  பந்துவீச்சு: ஜொஷ் ஹேசில்வூட் 4/39 [4], அடம் ஸாம்பா 1/20 [4], மிற்செல் மார்ஷ் 0/16 [3], கிளென் மக்ஸ்வெல் 0/6 [1], மிற்செல் ஸ்டார்க் 1/33 [4], பற் கமின்ஸ் 1/37 [4])

அவுஸ்திரேலியா: 161/2 (16.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் ஆ.இ 89 (56), மிற்செல் மார்ஷ் 53 (32) ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் கெய்ல் 1/7 [1], அகீல் ஹொஸைன் 1/29 [4])

போட்டியின் நாயகன்: டேவிட் வோணர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .