2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 08 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற ஸ்கொட்லாந்துடனான குழு இரண்டு சுப்பர் 12 போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பாகிஸ்தான்

பாகிஸ்தான்: 189/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பாபர் அஸாம் 66 (47), ஷொய்ப் மலிக் ஆ.இ 54 (18), மொஹமட் ஹஃபீஸ் 31 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹம்ஸா தஹிர் 1/24 [4])

ஸ்கொட்லாந்து: 117/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிச்சி பெரிங்டன் ஆ.இ 54 (37) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 2/14 [4], ஷகீன் ஷா அஃப்ரிடி 1/24 [4], ஹரிஸ் றாஃப் 1/27 [4], இமாட் வசீம் 0/17 [4], ஹஸன் அலி 1/33 [4])

போட்டியின் நாயகன்: ஷொய்ப் மலிக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X