2026 மே 07, வியாழக்கிழமை

என்டெரிக்கை தக்க வைக்கும் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2026 மே 05 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனில் கடனடிப்படையில் நடப்புப் பருவகாலத்தில் ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் முன்களவீரரான என்டெரிக் விளையாடுகின்றபோதும் கழகத்தை விட்டு வெளியேற பருவகால முடிவில் என்டெரிக்கை அனுமதிக்கும் எண்ணத்தில் மட்ரிட் இல்லை எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகங்களான ஆர்சனல், செல்சி ஆகியனவை 19 வயதான என்டெரிக்கை கைச்சாத்திட ஆர்வம் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .