Shanmugan Murugavel / 2023 ஜனவரி 25 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கு இடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற எம்போலியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் தோற்றது.
அந்தவகையில், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் 50 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் நாப்போலி காணப்படுகின்றது. நடப்புச் சம்பியன்களான ஏ.சி மிலன் 38 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 37 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் இன்டர் மிலனும், அதே புள்ளிகளைப் பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் றோமாவும் காணப்படுகின்றன.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026