Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) இறுதிப் போட்டிக்கு கோல் கிளாடியேட்டர்ஸ் தகுதிபெற்றுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கொழும்பு கிங்ஸுடனான முதலாவது அரையிறுதிப் போட்டியில் வென்றே இறுதிப் போட்டிக்கு காலி தகுதிபெற்றுள்ளது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: காலி
கொழும்பு: 150/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேனியல் பெல்-ட்ருமொன்ட் 70 (53) ஓட்டங்கள். பந்துவீச்சு: லக்ஷன் சந்தகான் 3/32 [4], தனஞ்சய லக்ஷன் 2/27 [4], நுவான் துஷார 2/27 [4], சஹான் ஆராச்சிகே 1/21 [3], மொஹமட் ஆமிர் 0/26 [4])
காலி: 151/8 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: பானுக ராஜபக்ஷ 33 (17), தனஞ்சய லக்ஷன் ஆ.இ 31 (23) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஞ்சலோ மத்தியூஸ் 1/17 [3.1], திக்ஷில டி சில்வா ½ [1], குவைஸ் அஹ்மட் 1/27 [4], இசுரு உதான 0/26 [3.5])
போட்டியின் நாயகன்: தனஞ்சய லக்ஷன்
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026