Shanmugan Murugavel / 2024 ஜூலை 04 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), புதன்கிழமை (03) நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸுடனான போட்டியில் கோல் மார்வல்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்
கோல் மார்வல்ஸ்: 179/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: இசுரு உதான 52 (34), நிரோஷன் டிக்வெல்ல 50 (18), சஹான் ஆராச்சிகே 35 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷடாப் கான் 4/21 [4], பினுர பெர்ணாண்டோ 3/22 [4], டுனித் வெல்லலாகே 0/27 [4])
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்: 172/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டுனித் வெல்லலாகே 45 (26), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 29 (17), கிளென் பிலிப்ஸ் 26 (18), திஸர பெரேரா 18 (14), முஹமட் வஸீம் 16 (09), சதீர சமரவிக்கிரம 16 (17), சாமிக கருணாரத்ன 12 (10) ஓட்டங்கள். பந்துவீச்சு: மகேஷ் தீக்ஷன 2/20 [4], சஹான் ஆராச்சிகே 2/21 [3], இசுரு உதான 2/34 [4], மல்ஷா தருபதி 1/25 [3])
போட்டியின் நாயகன்: இசுரு உதான
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago