2025 மே 20, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: சம்பியனான ஜஃப்னா கிங்ஸ்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஜஃப்னா கிங்ஸ் சம்பியனானது.

ஹம்பந்தோட்டையில் நேற்றிரவு நடைபெற்ற கோல் கிளாடியேட்டர்ஸுடனான இறுதிப் போட்டியில் வென்றே கிங்ஸ் சம்பியனானது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கிங்ஸ்

கிங்ஸ்: 201/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: அவிஷ்க பெர்ணான்டோ 63 (41), டொம் கொஹ்லர் கட்மோர் ஆ.இ 57 (41), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 35 (18), ஷொய்ப் மலிக் 23 (11), திஸர பெரேரா ஆ.இ 17 (09) ஓட்டங்கள். பந்துவீச்சு: சமித் பட்டேல் 1/32 [4], நுவான் துஷார 1/33 [4])

கிளாடியேட்டர்ஸ்: 178/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 54 (21), குசல் மென்டிஸ் 39 (28) ஓட்டங்கள். பந்துவீச்சு: சத்துரங்க டி சில்வா 2/15 [3], வனிடு ஹஸரங்க 2/30 [4], சுரங்க லக்மால் 1/23 [3], ஷொய்ப் மலிக் 0/12 [3])

போட்டியின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ

தொடரின் நாயகன்: அவிஷ்க பெர்ணான்டோ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X