Shanmugan Murugavel / 2024 ஜூலை 07 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), தம்புள்ளயில் சனிக்கிழமை (06) நடைபெற்ற தம்புள்ள சிக்ஸர்ஸுடனான போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தம்புள்ள சிக்ஸர்ஸ்
ஜஃப்னா கிங்ஸ்: 218/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பதும் நிஸங்க 88 (53), அவிஷ்க பெர்ணாண்டோ 57 (30), அஸ்மதுல்லாஹ் ஓமர்ஸாய் ஆ.இ 19 (06), குசல் மென்டிஸ் 18 (12), சரித் அசலங்க 13 (06) ஓட்டங்கள்)
தம்புள்ள சிக்ஸர்ஸ்: 188/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றீஸா ஹென்ட்றிக்ஸ் 80 (50), மார்க் சப்மன் 30 (17), சமிந்து விக்ரமசிங்க ஆ.இ 20 (17), குசல் பெரேரா 16 (07), நுவனிடு பெர்ணாண்டோ 16 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: அசித பெர்ணாண்டோ 2/25 [4], தப்ரையாஸ் ஷம்சி 2/26 [4])
போட்டியின் நாயகன்: பதும் நிஸங்க
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
26 minute ago