Shanmugan Murugavel / 2024 ஜூலை 02 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) பல்லேகலவில் திங்கட்கிழமை (01) ஆரம்பித்த நிலையில், ஆரம்பப் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸை நடப்புச் சம்பியன்களான கண்டி பல்கொன்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கண்டி பல்கொன்ஸ்
தம்புள்ள சிக்ஸர்ஸ்: 179/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மார்க் சப்மன் ஆ.இ 91 (61), சமிந்து விக்ரமசிங்க ஆ.இ 62 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: தசுன் ஷானக 3/20 [4], துஷ்மந்த சமீர 0/27 [4], வனிது ஹசரங்க 0/32 [4], கமிந்து மென்டிஸ் 0/8 [1])
கண்டி பல்கொன்ஸ்: 183/4 (17.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் 65 (40), தசுன் ஷானக ஆ.இ 46 (15), அஞ்சலோ மத்தியூஸ் ஆ.இ 37 (20), கமிந்து மென்டிஸ் 27 (20) ஓட்டங்கள். பந்துவீச்சு: அகில தனஞ்சய 1/29 [4])
போட்டியின் நாயகன்: தசுன் ஷானக
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
10 minute ago
21 minute ago
22 minute ago