2025 ஜூன் 30, திங்கட்கிழமை

எல்.பி.எல்: யாழ்ப்பாண, தம்புள்ள போட்டியில் முடிவில்லை

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 07 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில், ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள வைக்கிங்க்கிடையிலான போட்டியில் மழை காரணமாக எதுவித முடிவும் பெறப்படவில்லை.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்

தம்புள்ள: 42/3 (7 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிரோஷன் டிக்வெல்ல ஆ.இ 28 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: வனிடு ஹஸரங்க 1/0 [1], சுரங்க லக்மால் 1/14 [2], விஜயகாந்த் வியாஸ்காந்த் 0/5 [1], உஸ்மான் ஷின்வாரி 0/13 [2])

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X