Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற ஜஃப்னா ஸ்டாலியன்ஸுடனான போட்டியில் கொழும்பு கிங்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: யாழ்ப்பாணம்
கொழும்பு: 173/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: லோரி இவான்ஸ் ஆ.இ 108 (65), அன்ட்ரே ரஸல் 21 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: சுரங்க லக்மால் 1/26 [4], வனிடு ஹஸரங்க 1/31 [4], மஹேஷ் தீக்ஷன 0/17 [3], சத்துரங்க டி சில்வா 0/21 [3])
யாழ்ப்பாணம்: 167/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சரித் அஸலங்க 32 (27), ஷொய்ப் மலிக் 29 (28), வனிடு ஹஸரங்க ஆ.இ 23 (14), டொம் மூர்ஸ் 23 (21), திஸர பெரேரா 22 (09), சுரங்க லக்மால் ஆ.இ 17 (11) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்ட்ரே ரஸல் 3/46 [4], குவைஸ் அஹமட் 1/15 [3], அஷான் பிரியஞ்சன் 0/18 [3], இசுரு உதான 1/20 [3], டுஷ்மந்த ச்சமீர 1/26 [3])
போட்டியின் நாயகன்: லோரி இவான்ஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
24 minute ago