Shanmugan Murugavel / 2024 ஜூலை 17 , பி.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

லங்கா பிறீமியர் லீக்கிலிருந்து (எல்.பி.எல்) தம்புள்ள சிக்ஸர்ஸ் வெளியேற்றப்பட்டது.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற கொழும்பு ஸ்ரைக்கர்ஸுடனான போட்டியில் வென்றபோதும் ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் ஐந்தாமிடத்தையே சிக்ஸர்ஸ் பெற்ற நிலையிலேயே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்
தம்புள்ள சிக்ஸர்ஸ்: 123/10 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொஹமட் நபி 40 (33), சமிந்து விக்ரமசிங்க 26 (29), நுவனிடு பெர்ணாண்டோ 10 (07), டுஷான் ஹேமந்த 10 (07) ஓட்டங்கள். பந்துவீச்சு: பினுர பெர்ணாண்டோ 3/15 [4], மதீஷ பத்திரண 2/25 [4], இசித விஜேசுந்தர 1/16 [4], திஸர பெரேரா 0/14 [2])
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ்: 95/10 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: திஸர பெரேரா 30 (31), முஹமட் வஸீம் 15 (06), கிளென் பிலிப்ஸ் 15 (15), இசித விஜேசுந்தர 12 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: சமிந்து விக்ரமசிங்க 2/13 [4], டுஷான் ஹேமந்த ½ [1], மொஹமட் நபி 1/11 [4], அகில தனஞ்சய 1/18 [4])
போட்டியின் நாயகன்: மொஹமட் நபி
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
22 minute ago
23 minute ago