2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

எவெர்ற்றன் செல்லவுள்ள கைல் வோக்கர்?

Shanmugan Murugavel   / 2025 ஜூன் 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் சிற்றியின் பின்களவீரரான கைல் வோக்கர், ஓராண்டு ஒப்பந்தமொன்றில் இன்னொரு பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றனில் இணைய இணங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.’

கடந்த பருவகாலத்தின் இரண்டாவது அரைப் பகுதியில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுக்காக கடனடிப்படையில் 35 வயதான வோக்கர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X