Shanmugan Murugavel / 2021 ஜூலை 17 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஏ.சி மிலனில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முன்களவீரரான ஒலிவியர் ஜிரூட் இணைந்துள்ளார்.
எவ்வளவு தொகைக்கு ஏ.சி மிலனில் 34 வயதான ஜிரூட் இணைந்தார் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இன்னொரு இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலிருந்து கடந்த 2018ஆம் ஆண்டு செல்சியில் இணைந்த ஜிரூட், 119 போட்டிகளில் 39 கோல்களைப் பெற்றிருந்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago