Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஏ.சி மிலன் அணியின் மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் ஜுவென்டஸ் வென்றது
ஸ்கோர் விவரம்
ஜுவென்டஸ் 2 – 0 ஏ.சி மிலன்
முதற்பாதி முடிவில் 1-0
மரியோ மண்டூஸிக் 8
கிறிஸ்டியானோ ரொனால்டோ 81
நேற்று இடம்பெற்ற ஏனைய முக்கிய சீரி போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு,
அட்லாண்டா அணியின் மைதானத்தில்,
அட்லாண்டா 4 – 1 இன்டர் மிலன்
முதற்பாதி முடிவில் 1-0
ஹன்ஸ் ஹட்டெபொயர் 8 மெளரோ இகார்டி 47
ஜியனுலுக்கா மன்சினி 62
பெரட் டிஜிம்சிட்டி 88
அலெஜான்ட்ரோ டரியோ கோமிஸ் 90+4
சஸுலோ அணியின் மைதானத்தில்,
லேஸியோ 1 – 1 சஸூலோ
மார்கோ பரோலோ 7 ஜியான் மார்கோ பெராரி 15
21 minute ago
48 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
48 minute ago
54 minute ago