Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் முன்களவீரரான றொபேர்ட் லெவன்டோஸ்கியின் பிரதிநிதிகளுக்கும் இத்தாலிய சீரி ஏ கழகமான ஏ.சி மிலனுக்குமிடையே மேலதிக பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்புப் பருவகாலத்துடன் பார்சிலோனாவுடனான 37 வயதான லெவன்டோஸ்கியின் ஒப்பந்தமானது முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
லெவன்டோஸ்கிக்குப் பதிலாக தமது முன்களவீரரான கிறிஸ்தோபர் என்குங்குவை பார்சிலோனாவுக்கு வழங்குவதும் பரிசீலிக்கப்படுகிறது. நடப்புப் பருவகாலத்தில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியிலிருந்து மிலனில் இணைந்த என்குங்கு 11 போட்டிகளில் ஒரு கோலையே பெற்றுள்ளார்.
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago