Shanmugan Murugavel / 2024 மே 31 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஏழாமிடத்துக்கு இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 84 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே எட்டாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஏழாமிடத்தை பட்லர் அடைந்துள்ளார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகளில் 159 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் பிரண்டன் கிங்க், 13ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் பாகிஸ்தானுக்கெதிரான குறித்த போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் றீஸ் டொப்லி, 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் அநிது சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
வனிடு ஹசரங்க, 2. ஷகிப் அல் ஹஸன், 3. மொஹமட் நபி, 4. சிகண்டர் ராசா, 5. மார்க்கஸ் ஸ்டொய்னிஸ்.
26 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago