2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஐ.அ. அமீரகத்தில் ஆசியக் கிண்ணம்

Editorial   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இவ்வாண்டு நடைபெறுவதாவிருந்த ஆசியக் கிண்ணம், ஐக்கிய அரபு அமீரகத்தில் இவ்வாண்டு நடைபெறவுள்ளது. டுபாய், அபுதாபியில், இவ்வாண்டு செப்டெம்பர் 13ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதி வரையே ஆசியக் கிண்ணம் நடைபெறவுள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே நிலவும் அரசியல் பதற்ற நிலைமகள் காரணமாகவே, இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆசியக் கிண்ணம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .