Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸுடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: ராஜஸ்தான்
ராஜஸ்தான்: 210/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: துருவ் ஜுரேல் 75 (42), யஷஸ்வி ஜைஸ்வால் 55 (36), வைபவ் சூரியவன்ஷி 31 (18), ஷிம்ரோன் ஹெட்மயர் 18 (08) ஓட்டங்கள். பந்துவீச்சு: ககிஸோ றபாடா 2/42 [4], அஷோக் ஷர்மா 1/37 [4], ரஷீட் கான் 1/39 [4], பிரசீத் கிருஷ்ணா 1/43 [4])
குஜராத்: 204/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சாய் சுதர்ஷன் 73 (44), ஜொஸ் பட்லர் 26 (14), ரஷீட் கான் 24 (16), ககிஸோ றபாடா ஆ.இ 23 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: ரவி பிஷ்னோய் 4/41 [4], ரியான் பராக் 1/11 [1], துஷார் தேஷபந்தே 1/24 [3], நன்ட்ரே பேர்கர் 1/29 [3], ஜொஃப்ரா ஆர்ச்சர் 0/38 [4])
போட்டியின் நாயகன்: ரவி பிஷ்னோய்
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago