2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

ஐ.பி.எல்: சண்றைசர்ஸை வென்ற சுப்பர் ஜையன்ட்ஸ்

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் இன்று நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சுப்பர் ஜையன்ட்ஸ்

சண்றைசர்ஸ்: 156/9 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹெய்ன்றிச் கிளாசென் 62 (41), நிதிஷ் குமார் ரெட்டி 56 (33) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஷமி 2/9 [4], பிறின்ஸ் யாதவ் 2/34 [4], ஆவேஷ் கான் 2/36 [4], மணிமாறன் சித்தார்த் 1/29 [4])

சுப்பர் ஜையன்ட்ஸ்: 160/5 (19.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: றிஷப் பண்ட் ஆ.இ 68 (50), ஏய்டன் மார்க்ரம் 45 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஹர்ஷ் டுபே 2/18 [4], எஷான் மலிங்க 1/30 [4], ஷிவங் குமார் 1/30 [4], ஹர்ஷால் பட்டேல் 0/16 [3])

போட்டியின் நாயகன்: மொஹமட் ஷமி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .