2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்திய டெல்லி

Shanmugan Murugavel   / 2026 ஏப்ரல் 04 , பி.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் டெல்;லி கப்பிட்டல்ஸ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: டெல்லி

மும்பை: 162/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: சூரியகுமார் யாதவ் 51 (36), றோஹித் ஷர்மா 35 (26), நாமன் திர் 28 (21), மிற்செல் சான்ட்னெர் ஆ.இ 18 (13), கொர்பின் பொஷ் ஆ.இ 11 (04) ஓட்டங்கள். பந்துவீச்சு: முகேஷ் குமார் 2/26 [3], அக்ஸர் பட்டேல் 1/22 [4], விப்ராஜ் நிகம் 1/24 [3], தங்கராசு நடராஜன் 1/24 [3], லுங்கி என்கிடி 1/34 [4])

டெல்லி: 164/4 (18.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: சமீர் றிஸ்வி 90 (51), பதும் நிஸங்க 44 (30), டேவிட் மில்லர் ஆ.இ 21 (18) ஓட்டங்கள். பந்துவீச்சு: தீபக் சஹர் 1/20 [3], மிற்செல் சான்ட்னெர் 1/22 [3], ஜஸ்பிரிட் பும்ரா 0/21 [4])

போட்டியின் நாயகன்: சமீர் றிஸ்வி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .